நீலகிரி : உதகையில் 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி செவிலியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகம் முன் ஆட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பணி நிரந்தரம், பேருகால விடுப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், நீலகிரி மாவட்டம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களில் ஒரு பிரிவினர் கலந்து கொண்டனர்.