முசோலினி, ஹிட்லர் போல கொஞ்சம் கொஞ்சமாக பாசிஸ்டாகி வருகிறார் மோடி : கோவை மாநாட்டில் வைகோ விமர்சனம்

கோவை : முசோலினி, ஹிட்லர் போல கொஞ்சம் கொஞ்சமாக பிரதமர் மோடியும் பாசிஸ்டாகி வருவதாக கோவை மாநாட்டில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

கோவை : முசோலினி, ஹிட்லர் போல கொஞ்சம் கொஞ்சமாக பிரதமர் மோடியும் பாசிஸ்டாகி வருவதாக கோவை மாநாட்டில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.



கோவை அரசியல் எழுச்சி மாநாட்டில் வைகோ பேசியதாவது:- ஒரு யுத்தம் மூண்டு விட்ட பிரம்மையை சித்தரித்து கொண்டிருக்கின்றன. எல்லையை காக்கும் இந்திய வீரர்களை எங்கள் மனதில் பூஜிக்கிறோம். நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தா, அனைவரும் பாதுகாக்க இருக்கிறோம். மோடி ஒரு பாசிஸ்ட் என குற்றம்சாட்டுகிறேன். அவரிடம் நேராகவே கேட்பேன். முசோலினி, ஹிட்லர் போல மோடி பேசுகிறார். கம்யூனிஸ்ட் வளர்ந்து வருவதை பொறுக்காமல் பெர்லின் நாடாளுமன்ற கட்டிடத்தை ஹிட்லரே எரித்து விட்டு கம்யூனிஸ்ட் மீது குற்றம்சாட்டினார். இதே போலவே, முசோலினியும் செய்தார். தான் நினைத்ததை சாதிக்க எதை வேண்டுமானாலும் செய்ய துணிபவர் தான் பாசிஸ். கொஞ்சம் கொஞ்சமாக பாசிஸ்டாகி வருகிறார் மோடி.



6 சர்வதேச விமானம் நிலையங்கள் அதானிக்கு 50 ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படிபட்ட சூழலில் முல்லை பெரியார் அணையில், புதிய அணைகட்ட ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தது எங்களை அளிக்கவா..?. முதுகெலும்பற்ற, கொத்தடிமை வேலை பார்க்கும் அரசாக எடப்பாடி அரசு திகழ்கிறது, என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...