கோவை : கோவையில் சி.பி.ஐ ஒருங்கிணைக்கும் அனைத்து கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்டாலின் வருகை புரிந்துள்ளார்.
கோவை : கோவையில் சி.பி.ஐ ஒருங்கிணைக்கும் அனைத்து கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்டாலின் வருகை புரிந்துள்ளார்.

இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம், அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை கொடிசியா அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில் நடக்கிறது. இதில், திமுக, மதிமுக, விசிக, சிபிஐ (எம்), திராவிட கழகம், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்கின்றன.