கோவை : கோவையில் 8வது முறையாக நேற்று நடைபெற்ற அன்னூர் மராத்தான் போட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அன்னூர் ரன்னர்ஸ் அமைப்பு சார்பில், 8வது முறையாக மராத்தான் போட்டி நடைபெற்றது. இதனைக் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐ.பி.எஸ் தொடங்கி வைத்தார்.

மராத்தானில் ஆர்வமுள்ள அனைத்து வயதினருக்கும், 5 கி.மீ, 10 கி.மீ, 21 கி.மீ முறையே பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், பங்கேற்ற அனைவருக்கும் சான்று மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

மேலும், இந்த மராத்தான் போட்டியில், மருத்துவ உதவிகளுக்காக எஸ்.எம்.எஃப் எமெர்ஜென்சி மருத்துவமனை குழுவினர் முகாமிட்டு சேவையாற்றினர்.