கோவை : கோவையில் புதிய மாநகராட்சி துணை ஆணையாளராக ச.பிரசன்னா ராமசாமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக, இவர் சேலம் வருவாய் கோட்டாட்சியராகவும், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியராகவும், புதுக்கோட்டை துணை ஆட்சியர் நிலையிலும் பணியாற்றினார். அடுத்ததாக, திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது, கோவை மாநகராட்சி துணை ஆணையாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து, புதிய மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்களுக்கு, உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.