கோவையில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 24 ஆயிரத்துக்கும் மேல் குவிந்த விண்ணப்பங்கள்

கோவை : கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடந்த சிறப்பு முகாம்களில், புதியதாக பெயர் சேர்க்க 24,730 விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளன.

கோவை : கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடந்த சிறப்பு முகாம்களில், புதியதாக பெயர் சேர்க்க 24,730 விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளன. 

கடந்த பிப்ரவரி 23 மற்றும் 24ம் தேதிகளில், கோவை மாவட்டம் முழுவதும் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3070 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தனர். 

மேலும், அதில் வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளைத் திருத்தம் செய்யும் படிவங்களும் வழங்கப்பட்டன. அதற்கு 5838 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதே போலவே, 18-19 வயது நிரம்பியவர்கள் 7800 பேர் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...