இந்தியாவில் பெண்களுக்கான சுதந்திரம் மேன்மையாக உள்ளது : நீலகிரியில் சார்ஜா இளவரசி பேச்சு

நீலகிரி : இந்தியாவில் பெண்களுக்கான சுதந்திரம் மேன்மையாக இருப்பதாகவும், சவுதியில் காலப்போக்கில் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும் என நீலகிரியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற சார்ஜா இளவரசி அல்கசிமி தெரிவித்தார்.

நீலகிரி : இந்தியாவில் பெண்களுக்கான சுதந்திரம் மேன்மையாக இருப்பதாகவும், சவுதியில் காலப்போக்கில் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும் என நீலகிரியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற சார்ஜா இளவரசி அல்கசிமி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் தனியார் கட்டிடவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சார்ஜா இளவரசி அல்கசிமி கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- இந்தியாவில் பெண்களுக்கான சுதந்திரம் மேன்மையாக இருக்கிறது. அரேபிய நாடுகளில் எமிரேட்ஸ்களில் பெண்களுக்கு சுதந்திரம் உள்ளது. சவுதியில் தற்போது கடந்த ஒராண்டாக பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது. காலப்போக்கில் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும்.



மக்கள் தங்கள் நாட்டு கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும். இந்திய கலாச்சாரம் முதன்மையானது. இந்திய நாட்டில் உள்ள படித்த பெண்களுக்கு சார்ஜா நாட்டில் வேலைவாய்ப்புக்கு முன் உரிமை அளிக்கப்படும், என்றார்.



இதைத் தொடர்ந்து, சென்னையில் நாளை ரஜினி, கமல் போன்ற நடிகர்களை சார்ஜா இளவரசி அல்கசிமி சந்திக்க உள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...