உதகையில் 4 மாநில டி.ஜி.பி.,களின் ஒருங்கிணைப்பு கூட்டம் தொடக்கம்

நீலகிரி : உதகையில் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் டி.ஜி.பி.,களின் ஒருங்கிணைப்பு கூட்டம் உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் தொடங்கியது.

நீலகிரி : உதகையில் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் டி.ஜி.பி.,களின் ஒருங்கிணைப்பு கூட்டம் உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் தொடங்கியது. 

இதில், பாராளுமன்ற தேர்தல் குறித்தும் அதற்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், எல்லைப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டு ஊடுருவல், பணம் கடத்துதலைத் தடுத்தல் குறித்தும் கலந்துரையாடல் நடைபெறுகிறது. 

இக்கூட்டத்தில், தமிழக டிஜிபி ராஜேந்திரன், ஏடிஜிபி விஜயகுமார் (சட்டம் ஒழுங்கு), கேரளா மாநில டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, பாண்டிச்சேரி டிஜிபி சுந்தரி நந்தா, கர்நாடவைச்சேர்ந்த உதவி ஆணையர் ஜகதீஷ் நாயக் உட்பட 27 உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...