இளம் வழக்கறிஞர்களுக்கான சட்டப்பிரிவு நுணுக்கங்கள் குறித்த பயிற்சி வகுப்பு திருப்பூரில் தொடக்கம்

திருப்பூர் : வழக்கறிஞர்களுக்கான சட்டப்பிரிவு நுணுக்கங்கள் குறித்த பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.

திருப்பூர் : வழக்கறிஞர்களுக்கான சட்டப்பிரிவு நுணுக்கங்கள் குறித்த பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. 



திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 வருடத்திற்குள் வழக்கறிஞர்களாக செயல்பட்டு வருபவர்களுக்கு வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த நுணுக்கங்கள் குறித்த பயிற்சி வகுப்புகளை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதின் தொடங்கி வைத்தார். இன்று முதல் 2 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில், மூத்த வழக்கறிஞர்கள் பல்வேறு சட்டப்பிரிவுகள் மற்றும் தலைப்புகளில் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளனர். இந்த பயிற்சி வகுப்பில் ஏராளமான இளம் வழக்கறிஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...