கோவையில் காயங்களுடன் சுற்றித்திரிந்த ஆண் மான்குட்டியை மீட்ட பழங்குடியினர்

கோவை : ஆனைக்கட்டி அருகே, சின்ன ஜம்புகண்டி மலைக் கிராமத்தில் காயங்களுடன் கிடந்த மான்குட்டியை பழங்குடியினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவை : ஆனைக்கட்டி அருகே, சின்ன ஜம்புகண்டி மலைக் கிராமத்தில் காயங்களுடன் கிடந்த மான்குட்டியை பழங்குடியினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

நேற்று காலை, ஆனைக்கட்டி பழங்குடியினர் காயங்களுடன் சுற்றித்திரிந்த ஆண் மான்குட்டியை கண்டனர். இதையடுத்து, வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மான் குட்டியை மாங்கரை வனத்துறை குடியிருப்பு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அதன் பின்னர், அதன் காயங்களுக்கு மருந்திடப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இதனிடையே, பழங்குடியினர் மான்குட்டிக்கு குடிக்க நீர் கொடுத்து அதனை இளைப்பாற்றியுள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...