கோவை : அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியைப் பார்த்து எதிர்க்கட்சிகள் பொறாமைப்படுவதாக தமிழக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- சிறந்த முறையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டணியை அமைத்து வருகின்றனர். இதைப் பார்த்து எதிர்க்கட்சிகள் பொறாமைப்பட்டு கொண்டு இருக்கின்றன.
கூட்டணியை ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இறுதி செய்வார்கள். அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியே இறுதியில் வெல்லும். எந்தத் துறையாக இருந்தாலும், சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் தற்போதைய அரசு செயல்படுகின்றது, இவ்வாறு அவர் கூறினார்.