திருப்பூர் : இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூரில் நடைபெற்ற 2019-20 ஆண்டுக்கான ஆண்டு விழாவில், தனவர்ஷினி ஏற்றுமதியாளர்கள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஶ்ரீதர், 2019-20ம் ஆண்டிற்கான தலைவராக புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், கடந்த 2018 -19ம் ஆண்டு இவர் தான் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து சிஐஐவின் பணிகளை சிறப்பாகச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ப்ரித்வி உள்ளாடைகள் நிறுவத்தின் இயக்குனர் எஸ்.பாலன் துணைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்பாக, சி.ஐ.ஐ அமைப்பில் இருந்த முக்கியமான உறுப்பினர் பாலன் தற்போது, துணைத்தலைவர் பொறுப்பில் தனது சேவையை இன்னும் சிறப்பாகச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.