கோவை : உலகளவில் இந்திய மருத்துவத்துறையை விரிவுபடுத்துவதற்காக வி.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் ஏ.வி.பி. ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையமானது, பள்ளி உயிரிஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கி வருவதுடன், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தின் முழுமையான மருந்தியல் பற்றி தெளிவுபடுத்துவதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்திய மருத்துவத்துறையை உலகளவில் விரிவுபடுத்துவதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் ஏ.வி.பி. ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில், வேலூர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (வி.ஐ.டி) துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் மற்றும் பத்மஸ்ரீ பி.ஆர். கிருஷ்ணகுமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.