கோவை : இந்திய இளைஞர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், எக்ஸ் ஃபேக்டர் பயிலரங்கு யூத் இந்தியா சார்பில் நடத்தப்பட்டது.
கோவை : இந்திய இளைஞர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், எக்ஸ் ஃபேக்டர் பயிலரங்கு யூத் இந்தியா சார்பில் நடத்தப்பட்டது.

புதுமை, தலைமை, வெற்றி ஆகியவற்றை மையமாகக் கொண்டு கடந்த 15-ம் தேதி நடத்தப்பட்ட இந்தப் பயிலரங்கில், பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், பத்திரிக்கையாளர் குருமூர்த்தி, பிக் பாய் டாஸ் நிறுவனர் ஜேடி அஹுஜா, வைல்டு டைகர் ரம் இந்தியாவின் நிறுவனர் கவுதம்மேனன், கைட் நிறுவனர் பிரியங்கா கன்வார் மற்றும் யங் டிரென்ட்ஸின் சிந்துஜா, பிரவின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த பயிலரங்கில் நாட்டின் வளர்ச்சி குறித்து அனைத்து உறுப்பினர்களும் விவாதம் நடத்தினர்.