நீலகிரியில் வெடிமருந்து தொழிற்சாலையில் தீ விபத்து : வேதிப்பொருளை நிரப்பிய நபர் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதி

நீலகிரி : அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேதிப்பொருளை நிரப்பும் பணியின் போது, ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி மயக்கமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நீலகிரி : அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேதிப்பொருளை நிரப்பும் பணியின் போது, ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி மயக்கமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.



அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் உள்ள சிலிண்டர்களில் புரபலெண்ட் என்ற வேதிப்பொருள் நிரப்பும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், வேதிப் பொருளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த பிரதாபன் மயக்கமடைந்து கீழே விழுந்தார். 



இதையறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மயக்க நிலையில் இருந்த பிரதாபனை மீட்டனர். பின்னர் வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் சிகிசைக்காக அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் கசிவு கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...