கோவை : கோவை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றத்தை அடுத்து, கோவையில் இன்று புதிய மாவட்ட ஆட்சியர் பதவியேற்றுள்ளார்.
கோவை : கோவை மாவட்டத்தின், மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றத்தை அடுத்து, கோவையில் இன்று புதிய மாவட்ட ஆட்சியர் பதவியேற்றுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியராக, 2017ம் ஆண்டு பணியாற்ற தொடங்கினார், ராஜாமணி. கடந்த இரண்டு ஆண்டுகளாக, திருச்சியில் தனது பணியினை சிறப்பாக புரிந்த இவர், தற்போது பணியிட மாறுதலில், கோவை மாவட்ட ஆட்சியராக நியமியக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று கோவை மாவட்டத்தின் கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.