கேரளா பந்த் காரணமாக கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

கோவை : கேரளாவில் காங்கிரசை சேர்ந்த இளைஞர் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் சார்பில் கேரளாவில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கேரளாவில் காங்கிரசை சேர்ந்த இளைஞர் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் சார்பில் கேரளாவில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரள மாநிலம் செல்லும் 27 பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பாக 18 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகம், தனியார் என 9 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று பந்த் காரணமாக, பாதுகாப்பு கருதி இந்த 27 பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன," என்றார். 

பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கேரளா செல்லும் பயனிகளின் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும், போலீசார் பாதுகாப்புடன் தேவைப்பட்டால், பேருந்துகள் இயக்கவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...