நீலகிரி : ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் மவுன அஞ்சலி நடைபெற்றது.

நீலகிரி மாநிலங்கவை உறுப்பினர் அர்ஜூனன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் வியாபாரிகள், பொதுமக்கள் அனைத்து கட்சினை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, அங்கு வைக்கப்பட்டிருந்த உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவு பேனர் முன் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் திரளான பாெதுமக்கள் கலந்து காெண்டனர்.