கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் இன்று பணியிடை மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கோவைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்படவுள்ளார்.

கோவை மாவட்டத்தில், முன்னதாக பணி புரிந்த மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் ஐ.ஏ.எஸ், நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறையின் சிறப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய பணியிடை மாற்றத்திற்குப் பின், திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, கோவை மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கவுள்ளார்.