பி.எஸ்.ஜி மருத்துவமனையில் தேசிய அளவிலான உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கு

கோவை : பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உடலுறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.

கோவை : பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உடலுறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. 

பி.எஸ்.ஜி. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், கோவை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் பி.அசோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், டாக்டர் ஆர்.காந்திமதி (டி.ஆர்.ஏ.என்.எஸ்.டி.ஏ.என்) கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். 



இதையடுத்து, கருத்தரங்கில் உடலுறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், நடைமுறைகள் பற்றின சொற்பொழிவுகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றன. இதில், 200க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை சார்ந்த உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...