காஷ்மீர் தற்கொலைப் படை தாக்குதல் : திருப்பூரில் பாகிஸ்தான் கொடியை எரித்துக் கண்டன போராட்டம்

திருப்பூர் : காஷ்மீரில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலைக் கண்டித்து, திருப்பூரில் பாகிஸ்தான் கொடியை எரித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : காஷ்மீரில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலைக் கண்டித்து, திருப்பூரில் பாகிஸ்தான் கொடியை எரித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 



காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது, தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், 44 வீரர்கள் பலியாகினர். இவர்களுக்கு திருப்புர் குமரன் சிலை அருகே பாரதிய ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்புகள் இணைந்து மலரஞ்சலி செலுத்தினர். 

இந்நிகழ்ச்சியின் போது, இந்து அமைப்புகள் தாக்குதலுக்கு 'பாகிஸ்தான் நாடே காரணம்' எனக் கூறி, பாகிஸ்தான் நாட்டின் கொடியை எரித்தனர். மேலும், தற்கொலைப்படை தாக்குதலுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...