கோவை சதுப்பு நிலப் பகுதிகளில் ஆசிய நீர்ப்பறவைகள் குறித்த கணக்கெடுப்பு

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலப் பகுதிகளில் ஆசிய நீர்ப்பறவைகள் குறித்து இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், 134 வகையான பறவைகள் இடம்பெற்றுள்ளன.

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலப் பகுதிகளில் ஆசிய நீர்ப்பறவைகள் குறித்து இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், 134 வகையான பறவைகள் இடம்பெற்றுள்ளன. 



கோவை இயற்கை சமூகம் அமைப்பின் சார்பில் கடந்த ஜனவரி 5-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சதுப்பு நிலப் பகுதிகளில் ஆசிய நீர்ப்பறவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்ப்பறவை இனங்களைப் பாதுகாப்பது மற்றும் மேலாண்மை செய்யும் நோக்கில் இந்தக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. 



கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 27 சதுப்பு நிலப் பகுதிகளில் 20 தன்னார்வலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், 134 வகையான பறவை இனங்கள் என மொத்தம் 6,276 பறவைகள் இடம்பெற்றன. 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...