நீலகிரியில் ஆடுகளுடன் விளையாடும் குரங்குகள் : ஆச்சர்யத்துடன் கண்டுகளிக்கும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள சாலையில் வீட்டின் வளர்ப்பு ஆடுகளுக்குடன் விளையாடி மகிழும் குரங்குளை அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள சாலையில் வீட்டின் வளர்ப்பு ஆடுகளுக்குடன் விளையாடி மகிழும் குரங்குளை அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

குன்னூர் அருகே டால்பின் நோஸ் காட்சி முனைக்கு சுற்றுலா செல்லும் சாலையில் தமிழக அரசு சார்பில் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக ஆடுகள் வழங்கப்பட்டன. 

இவை நாள்தோறும் மேய்ச்சலுக்காக இப்பகுதியில் உள்ள சோலைகளுக்கு சென்று மீண்டும் டால்பினோஸ் பகுதியில் உள்ள டான் டீ குடியிருப்புகளுக்கு வருவது வழக்கம். அப்போது, அங்கு வரும் குரங்குகள் இவற்றுடன் விளையாடுதை வழக்கமாகக் கொண்டுள்ளன. 

இந்த நிலையில், இந்த ஆடுகளும், குரங்குகள் விளையாடும் போது, அவற்றுடன் சேர்ந்து விளையாடுவதை இப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...