கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் எதிரே பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகள் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

உப்பிலிபாளையம் சுரங்கப்பாதையில் நீண்ட வரிசையில் நிற்கும் வாகன ஓட்டிகள். எனவே, அவிநாசி சாலைக்கு செல்லவிருக்கும் பொதுமக்கள் மாற்றுப் பாதையை தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.