கோவை : ஜி.ஆர்.ஜி. அட்வான்ஸுடு ஸ்டடீஸ் சார்பில் உயர் செயல்திறன் குழுக்களுக்கான தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை : ஜி.ஆர்.ஜி. அட்வான்ஸுடு ஸ்டடீஸ் சார்பில் உயர் செயல்திறன் குழுக்களுக்கான தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரூட் தொழிற்சாலைகளின் 27 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, தலைமைப் பண்பின் மூலம் குழுக்களுக்கு ஏற்படும் தாக்கம், ஒவ்வொரு விதமான குழுக்களுக்கும் ஏற்ற வகையிலான தலைமைப் பண்பு, குழுக்களை நிர்வகித்தல் போன்ற பல்வேறு விதமான திறன்கள் குறித்து விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு பேச்சாளராக ஜி.ஆர்.ஜி. அட்வான்ஸுடு ஸ்டடீஸின் இயக்குநர் எஸ். பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு உரையாற்றினார்.