காடுகளை உருவாக்கும் காட்டு யானைகளை காக்க வலியுறுத்தல் : கோவையில் முஸ்லீம் லீக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை : காடுகளை உருவாக்கும் காட்டு யானைகளை காப்பாற்ற வலியுறுத்தி, அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியினர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை : காடுகளை உருவாக்கும் காட்டு யானைகளை காப்பாற்ற வலியுறுத்தி, அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியினர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



மேற்கு மலைத்தொடர்ச்சியில், யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பழங்குடியின மற்றும் விவசாயிகளின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கவும் வலியுறுத்தி அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியினர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், காடுகளை உருவாக்கும் காட்டு யானைகள் காப்பாற்றப்பட வேண்டும். அதன் வசிப்பிடங்களில் விலங்குகளுக்கான குடிநீர் தொட்டிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னத்தடாகத்தில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட சின்னத்தம்பி யானையை மீண்டும் அதன் வாழ்விடத்திலேயே விட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...