கோவை : அமமுக மாநில அமைப்பு செயலாளர் சின்னதுரை கோவை விமான நிலையத்தில் வைத்து முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

திருப்பூரில் இன்று நடைபெறும் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா, சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடக்கம், சென்னை விமான நிலையம் மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்கும், எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துறைமுக முனையத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இவ்விழாவில், கலந்து கொள்ள கோவை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாலை மார்க்கமாக திருப்பூர் செல்லவுள்ளார். இந்நிலையில், கோவை விமான நிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து சின்னதுரை இணைந்தார். அவருடன் 6 பேரும் இணைந்தனர்.