கோவை : கோவை ரோட்டரி கிளப் சார்பில் 75-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கிளப்களில் பழமையான ஒன்றான கோவை ரோட்டரி கிளப் 1944-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கிளப்பின் மூலம், பல்வேறு சமூக நடவடிக்கைகள், இளைஞர் சேவை மற்றும் தொழில்சார் சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோவை ரோட்டரி கிளப் சார்பில் 75-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், வெண்கலத்தால் ஆன ரோட்டரி சக்கரத்தை நினைவுச் சின்னத்தை, கோவை ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் கல்யாண் பானர்ஜி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.