நீலகிரி : முன்னாள் உதகை அதிமுக நகர செயலாளர் மற்றும் முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் கோபாலாகிருஷ்ணனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை நகரின் முன்னாள் அதிமுக செயலாளர் மற்றும் நகரமன்ற துணைத்தலைவருமான கோபாலாகிருஷ்ணனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், சொகுசு பங்களா, உணவு விடுதிகள் உள்ளிட்ட 4 -க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அந்த தீடீர் ஆய்வில் 30 -க்கும்மேற்பட்ட வருமான வரித்துறையினர் ஈடுபட்டனர். மேலும், சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.