கோவையில் நீர்வாழ் பறவைகளின் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

கோவை : கோவையில் நீர்வாழ் பறவைகளின் கணக்கெடுப்பு இன்று முதல் தொடங்குகிறது.


கோவை : கோவையில் நீர்வாழ் பறவைகளின் கணக்கெடுப்பு இன்று முதல் தொடங்குகிறது. 

இந்த கணக்கெடுப்பானது, கோவை வனத்துறை மற்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம்(World Wide Fund for Nature) ஆகியவற்றால் நடத்தப்படுகிறது. இதில், 60 -க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். 

இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள இந்த மொத்த கணக்கெடுப்பும் கோவையில் உள்ள 26 குளங்கள் மற்றும் நீர்நிலைகள் நடத்தப்படுகின்றன. கடந்த வருடம் எடுத்த கணக்கெடுப்பின் படி, 166 வகையான நீர்வாழ் மற்றும் அதனோடு தொடர்புடைய பறவைகள் கண்டறியப்பட்டன. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...