கோவை : கோவை பேரூர் கோவில் படித்துறையில் தேங்கியுள்ள குப்பைகளை தூர்வாறும் பணி குறித்த திட்டமிடுதல் கூட்டம் நேற்று கூடியது.
கோவை : கோவை பேரூர் கோவில் படித்துறையில் தேங்கியுள்ள குப்பைகளை தூர்வாரும் பணி குறித்த திட்டமிடுதல் கூட்டம் நேற்று கூடியது.
இந்த கூட்டத்தில், பேரூர் கோவிலின் படித்துறையில் தூர்வாராமல் போடப்பட்டுள்ளதால் அதனை ஒட்டி ஓடக்கூடிய நொய்யல் ஆற்றிலும் பாதிப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு வரும் ஞாயிறன்று அதனை தூர்வாரி சுத்தப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, நேற்று கூடிய கூட்டத்தில் பொதுப்பணித்துறை, அரசு அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இந்து அறநிலையத் துறை ஒன்றாகக் கூடி கலந்தாலோசித்தது. இதன்படி, அங்கு தேங்கியிருக்கும் கழிவுகளை ஜே.சி.பி கொண்டு அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.