ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ‘கோவை மண்டல மாநாடு'

கோவை : கோவை காந்திபுரம் அருகே ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மண்டலத்தின் சார்பில் “நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்..?” என்ற தலைப்பிலான மண்டல மாநாடு நடைபெற்றது.

கோவை : கோவை காந்திபுரம் அருகே ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மண்டலத்தின் சார்பில் “நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்..?” என்ற தலைப்பிலான மண்டல மாநாடு நடைபெற்றது. 

இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் துணைத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முகம்மது, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகப் பொதுச்செயலாளர் மௌலவி முகம்மது ஹனீஃபா மன்பஈ, திருச்சி, அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி முகம்மது நூஹ் மஹ்ளரி, கோவை, ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் மௌலவி முகம்மது இஸ்மாயில் இம்தாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 



இந்த மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் வரலாற்றைப் பதிவு செய்யும் “மாநாட்டு மலர்” வெளியிடப்பட்டது. இம்மாநாட்டில் மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் சமூக சிந்தனையை தூண்டியதுடன் மக்களின் மனங்களை பெரிதும் கவர்ந்தது. இந்த மண்டல மாநாட்டில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...