தனியார் துறையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நிகழ்ச்சி : கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வரும் 8, 15, 22 ஆகிய தேதிகளில் தனியார் துறையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வரும் 8, 15, 22 ஆகிய தேதிகளில் தனியார் துறையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறையில் வேலை அளிப்பார், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் நடைபெறும். இந்த வகுப்புகள் வரும் 8, 15, 22 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெறவுள்ளன. இதில், படிக்காதவர் தொடங்கி , அனைத்து வித படிப்பு தகுதி உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். 

இந்நிகழ்ச்சியில், தனியார் துறையில் வேலை அளிப்போர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களைத் தேர்வு செய்வர். இதில் பங்கேற்று பலனடைய எவ்வித கட்டணமும் கிடையாது. இதன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. தொடர்ந்து அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை புதுப்பித்துக் கொள்ளலாம், இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...