கோவையில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் அங்கன்வாடி மையத்திற்கு பூமி பூஜை

கோவை : ஆலயம் அறக்கட்டளை, கே.சி.பி. இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து, ரூ.20 லட்சம் மதிப்பில் புலியகுளம் பகுதியில் இருக்கும் அங்கன்வாடி மையத்தினை புதுப்பிக்கும் பணியினை ஏற்று நடத்துகிறது.

கோவை : ஆலயம் அறக்கட்டளை, கே.சி.பி. இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து, ரூ.20 லட்சம் மதிப்பில் புலியகுளம் பகுதியில் இருக்கும் அங்கன்வாடி மையத்தினை புதுப்பிக்கும் பணியினை ஏற்று நடத்துகிறது. 

கோவை, புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இந்த பழுதினை நீக்கி புதியதாக ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டும் பணிகளை ஆலயம் அறக்கட்டளை, கே.சி.பி. இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து செய்கிறது. இந்த புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், சமூக ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன், கிழக்கு மண்டல உதவி ஆணையர்ரவிக்குமார், மாநகரப்பொறியாளர் லட்சுமணன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணக்குமார், பார்வதி, ஆலயம் அறக்கட்டளை நிறுவனம் ஆர்.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...