இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் உடுமலை கவுசல்யா தற்காலிக பணியிடை நீக்கம்

நீலகிரி : இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றசாட்டில் உடுமலை கௌசல்யாவை, வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாகம் மத்திய அரசு பணியிலிருந்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது.


நீலகிரி : இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றசாட்டில் உடுமலை கௌசல்யாவை, வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாகம் மத்திய அரசு பணியிலிருந்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது. 

சாதி ஆவண படுகொலையின் மூலம் அனைவருக்கும் பரீச்சையமானவர் கௌசல்யா. அந்த சாதி ஆவணக் கொலையில் பலியான உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கௌசல்யா. நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் கன்டோன்மெண்டில் கிளார்க் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், இவருக்கு கடந்த நவம்பர் 30  ம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் கன்டோன்மெண்டில் கிளார்க் பணி நிரந்தரமாக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே, அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த குற்றச்சாட்டை பரீசிலித்த நிர்வாகம் அவரைத் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...