தி.மு.க., சார்பில் கோடநாட்டில் கிராமசபை கூட்டம்

நீலகிரி: நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் 'மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம்' என்ற தலைப்பில் கிராமசபை கூட்டம் கோடநாட்டில் நடைபெற்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் 'மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம்' என்ற தலைப்பில் கிராமசபை கூட்டம் கோடநாட்டில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் ஏன்ற தலைப்பில் கிராமசபை கூட்டம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தலைமையில் கோடநாட்டில் நடைபெற்றது. 

இதில், நீலகிரி தி.மு.க. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், முன்னாள் கதர்வாரியத் துறை அமைச்சர் க.ராமச்சந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் மு.பொன்தோஸ், ஒன்றிய செயலாளர் என். சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர், 

இந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, தண்ணீர், மின்சாரம், சாலை வசதி, வேலைவாய்ப்பு வசதிகள் குறித்து மனு கொடுத்தனர். இவற்றை பெற்றுக் கொண்ட ஆ.ராசா, உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதி அளித்தார். அப்படி நிறைவேறாத பட்சத்தில், வருகிற தி.மு.க. ஆட்சியில் இவை அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றி தரப்படும் எனக் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...