இன்று முதல் கோவையில் போக்குவரத்து மாற்றம்

கோவை : கோவையில் சாலை சீரமைப்பு பணி காரணமாகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் சாலை சீரமைப்பு பணி காரணமாகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கோவை மாநகரம், மில் ரோடு சுக்கிரவார்பேட்டை ஜங்ஷனில் இருந்து, காந்தி பார்க் செல்லும் சாலையில் முருகன் கோவில் முன்பாக சாலை சீரமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதனால், இன்று (01/02/2019) முதல் அவ்வழியாக, வாகனங்கள் இயக்க அனுமதி இல்லை. 

ஆகையால், மில் ரோட்டிலிருந்து காந்தி பார்க், வடவள்ளி, செல்லும் வாகனங்கள் அனைத்தும் பூமார்க்கெட் வழியாக டி.பி. ரோடு ஆர். எஸ். புரம் சென்று காந்தி பார்க் செல்ல வேண்டும்.

காந்தி பார்க்கிலிருந்து புறப்பட்டு தெலுங்கு வீதி, தேர்முட்டி வழியாக டவுன்ஹால் வழியாகச் செல்லும்.

மேலும், 7ம் நம்பர் பேருந்துகள் நாளை முதல் சாலை சீரமைக்கும் பணி முடியும் வரை பூமார்க்கெட் வழியாகச் செல்லும். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...