அடுத்த கல்வியாண்டு முதல் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை : மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பாடத்திற்கு இரு மதிப்பெண்கள் வீதம் 6 பாடத்திற்கு 12 என அடுத்த கல்வியாண்டு முதல் மதிப்பெண்கள் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.


சென்னை : மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பாடத்திற்கு இரு மதிப்பெண்கள் வீதம் 6 பாடத்திற்கு 12 என அடுத்த கல்வியாண்டு முதல் மதிப்பெண்கள் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். 

சென்னை மாவட்டம், தேனாம்பேட்டையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சார்பில் ஆசிரியர்களின் கருத்தரங்கு நடைபெற்றது. அதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கொட்டையன் பங்கேற்றார். அந்நிகழ்வில் அவர் பேசும் போது, மாணவர்களுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தும் 256 பாடப்பிரிவுகள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை குறித்து பேசினார். அதனைப் பயிலும் மாணவர்கள் எந்த வகையான தேர்வாக இருந்தாலும் எளிதில் வெல்லமுடியும் என தெரிவித்தார். 



மேலும், பேசிய அவர், மாணவர்கள் கல்வியோடு சேர்த்து மரம் வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பாடத்திற்கு 2 மதிப்பெண்கள் வீதம் ஆறு படத்திற்கு சேர்த்து 12 மதிப்பெண்கள் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த இருக்கிறோம், என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...