திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தின் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதிப்பட்டியலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டார்.

திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம், காங்கேயம், அவிநாசி, திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டார்.
இந்த பட்டியலில் 11 லட்சத்து 60 ஆண் வாக்காளர்கள், 11 லட்சத்து 8 ஆயிரத்து 617 பெண் வாக்காளர்கள், 244 மூன்றாம் பாலினத்தவர்கள் என 22 லட்சத்து 8 ஆயிரத்து 921 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சியினர் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.