திருப்பூரில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி உறுதிமொழி ஏற்பு

திருப்பூர் : மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் சமூக நல்லிணக்க இயக்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அமைதி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருப்பூர் : மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் சமூக நல்லிணக்க இயக்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அமைதி உறுதிமொழி ஏற்கப்பட்டது. 



மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்க இயக்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க.வை அகற்ற காந்தியின் நினைவு தினத்தில் உறுதிமொழி எடுத்து, அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில், தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,“சமூக நல்லிணக்க இயக்கம்” அரசியலுக்கு அப்பாற்பட்டு மதச்சார்பின்மை, மனிதநேய பண்பாடு, மதநல்லிணக்கம் ஆகியவற்றுக்கான பொது அமைப்பு, அரசியல் பிரமுகர்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...