உதகை ரோஜா கண்காட்சியை முன்னிட்டு செடிகளுக்கான கவாத்து பணிகள் தீவிரம்

நீலகிரி : உதகையில் மே மாதம் நடைபெறவுள்ள ரோஜா கண்காட்சிக்காக 4,201 வகையான ரோஜாக்கள் நடவு செய்யப்படவுள்ள நிலையில், இதற்கான கவாத்து பணிகள் இன்று தொடங்கப்பட்டது.

நீலகிரி : உதகையில் மே மாதம் நடைபெறவுள்ள ரோஜா கண்காட்சிக்காக 4,201 வகையான ரோஜாக்கள் நடவு செய்யப்படவுள்ள நிலையில், இதற்கான கவாத்து பணிகள் இன்று தொடங்கப்பட்டது.

ஆண்டுதோறும் கோடை சீசனுக்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், பூங்காக்களில் புதுவகையான முயற்சிகளை தோட்டக்கலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதில், உதகையில் உள்ள ரோஜா பூங்காவில் 3,000 வகையான ரோஜா வகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் ரோஜா வகைகளை காண லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.



இங்கு மே மாதம் நடக்கும் ரோஜா கண்காட்சியில், ரோஜா மலர்களைக் கொண்டு நாட்டின் பல்வேறு சிறப்பம்சங்கள் வடிவமைக்கப்படும். இதை சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பு மக்களும் கண்டு ரசிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை ஏற்பாடு செய்து வருகிறது.

இதனிடையே, இந்தாண்டு சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு ரோஜா ரகங்கள் வைத்துள்ள போதிலும், நவீன நீலகிரியை  உருவாக்கிய ஜான்சல்லீவன் பெயரில் உருவாக்கப்பட்டு வரும் ரோஜாக்கள், சுற்றுலாப் பயணிகளிடையே அதிக வரவேற்பை பெரும் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...