கோவை : கோவையில் வரும் பிப்., 10 -ம் தேதி நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டியின் தேதி வரும் 17 -ம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனக் கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து செட்டிப்பாளையத்தில் எல் & டி பைபாஸ் சாலை அருகே, நடத்தும் கோவை ஜல்லிக்கட்டு விழா வருகின்ற பிப்ரவரி மாதம் 10 -ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டி, தற்பொழுது நிர்வாக காரணங்களால் வரும் பிப்ரவரி மாதம் 17 -ம் தேதி நடைபெற உள்ளது, என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.