டெல்லி : 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, தேர்தல் பணிகளுடன் தொடர்புடைய அலுவலர்கள் ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றினால், அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தேர்தல் பணியுடன் தொடர்புடைய அலுவலர்கள் சொந்த ஊரில் பணிபுரிந்தால், அவர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும், இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.