திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகுமலை பகுதியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மாவட்ட அலகுமலை பகுதியில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த ஒருவார காலமாக கேலரிகள் அமைக்கும் பணிகள், வாடிவாசல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் கே.எல்.பழனிச்சாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஜல்லிக்கட்டு நடைபெற குறைந்த நாட்களே உள்ள நிலையில், வரும் புதன் கிழமைக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி உத்தரவிட்டார்.