நீலகிரி : கெனல் அசோசிசன் சார்பில் குன்னூரில் நடைபெற்ற இரண்டு நாட்கள் நாய்கள் கண்காட்சியினை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் 'நீலகிரி கெனல் கிளப்' சார்பில், 3 -வது நாய்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் உதகை, கோவை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 50 -க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டுள்ளன.

இக்கண்காட்சியில், நாய்களின் உடல் அழகு, கீழ்ப்படிதல், பராமரிப்பு, கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுதல் போன்ற பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தபட்டன. இதில் சிறப்பான செயல்பட்ட நாய்களுக்கு பரிசு கோப்பைகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மேலும், கோல்டன் ரெட்வீலர், ரெட் ரீவர், ராட் வீலர், ஜெர்மன் செபர்டு, பிரன்ச் மாஸ்டிவ், லேபர் டார் உள்ளிட்ட பல்வேறு வகையிலான நாய்கள் கலந்து கொண்டன. பங்கேற்ற விதவிதமான நாய்களை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.