சென்னை : 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர் காதர் மொகிதீன் தேசிய கொடியை ஏற்றினார்.
சென்னை : 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர் காதர் மொகிதீன் தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட, நகர, பிரைமரி நிர்வாகிகள் உடனிருந்தனர்.