பி.எஸ்.ஜி. அன்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் 93-வது நிறுவனர் தினம் கொண்டாட்டம்

கோவை : பி.எஸ்.ஜி. அன்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் 93-வது நிறுவனர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

கோவை : பி.எஸ்.ஜி. அன்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் 93-வது நிறுவனர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. 

பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஜி.ஆர்.டி. கலையரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி., குழுமத்தை தோற்றுவித்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த 93-வது நிறுவனர் தினத்தில், பெங்களூரூவில் உள்ள டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாஸ்கர்பாட், பி.எஸ்.ஜி. அன்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக இயக்கநர் எல். கோபாலகிருஷ்ணன் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...