நீலகிரி : கோடநாடு எஸ்டேட்டில் நடந்த 5 கொலைகளை வெளி உலகிற்குக் கொண்டு வருவேன் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

கோடநாடு பகுதியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களா அருகே கட்டப்பட்டுள்ள ஹெலிபேட் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ளது. இது விதிமீறலாகும். தனியார் இடத்தில் அரசு செலவில் எப்படிக் கட்டப்பட்டது. இங்கு நிகழ்ந்த 5 கொலைகளையும் மூடி மறைத்தது ஓ.பி.எஸ்ஸா..?, இ.பி.எஸ்ஸா...? இல்லை மோடியா..? என யார் என்று வெளி உலகிற்குக் காட்டுவேன், எனக் கூறினார். மேலும், சட்டப் பேரவைக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கோடநாட்டு எஸ்டேட்டிற்குள் செல்வதற்கு டிராபிக் ராமசாமிக்கு அனுமதி கிடைக்காததால், அவர் மீண்டும் திரும்பிச் சென்றார்.