வரும் 31-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உதகை வருகை

நீலகிரி : 3 நாள் நடக்கும் தேசிய விஞ்ஞான கருத்தரங்கை தொடங்கி வைப்பதற்காக வரும் 31-ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் உதகை வருகிறார்.

நீலகிரி : 3 நாள் நடக்கும் தேசிய விஞ்ஞான கருத்தரங்கை தொடங்கி வைப்பதற்காக வரும் 31-ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் உதகை வருகிறார். 

 

உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், இந்திய மண்வள பாதுகாப்பு சங்கம், மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் இணைந்து, 'மண் மற்றும் நீர்வளம் பாதுகாப்பில் நவீன தொழில்நுட்பம் உருவாக்கும் விஞ்ஞானம்' என்ற கருத்தரங்கு டிசம்பர் 31-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். 

தேசிய அளவில் நடக்கும் கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களிலிருந்து விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், வேளாண் விரிவாக்க அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...