திருப்பூரில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர்: திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர்: திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். 



பள்ளி வளாகத்தில் 'NATIONAL CHILD DAY' என்ற வாக்கியம் வருவது போல, பள்ளி மாணவிகள் தரையில் அமர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதோடு, விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பலூன்கள் பறக்கவிடப்பட்டன. 



இதில், சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட இணை ஆணையர் உமா கலந்து கொண்டு, பெண்கள் மீதான பாலின பாகுபாடு, கல்வி வாய்ப்பு மறுப்பு, பெண் குழந்தை தொழிலாளர்கள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மாணவிகள் மத்தியில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...